
திரு லோகேஸ்வரன் மகாலிங்கம்
(லோகி)
முன்னாள் பணியாளர்- புகையிரத ஊழியர் Ratmalana, Humber River Regional Hospital and Trillium Hospital, Mississauga
வயது 68

திரு லோகேஸ்வரன் மகாலிங்கம்
1956 -
2025
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mr Logeswaran Mahalingam
1956 -
2025

யாழ் இந்துக் கல்லூரியின் மைந்தா கனடா தமிழ் துடிப்பாட்ட விளையாட்டின் குதூகலமே கொக்குவில் இராமமருமகனே எப்போதும் உள்ளன்போடு பழகும் உத்தமரே. உங்கள் ஈடுசெய்யமுடியாத பிரிவின் துயரில் பங்கெடுத்து சகோதரி சுதேகி குடும்பத்திற்க்கு ஆறுதல் வேண்டியும் அன்புச்சகோதரன் லோகியின் ஆத்மா சாந்தியடைய நந்தாவில் அம்மனைப் பிராத்திக்கிறோம்.

Write Tribute