

யாழ். வண்ணார்பண்ணை 24 சிவப்பிரகாசம் வீதி ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Guyana, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் மகாலிங்கம் அவர்கள் 14-03-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மகாலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கொக்குவில் கிழக்கு கோவில் வீதி நந்தாவிலைச் சேர்ந்த இராமசாமி மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதேகி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆர்த்தி, ஆரன், ஆரதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,
தர்மியா அவர்களின் அன்புப் பேரனும்,
கலாவல்லி(இலங்கை), சத்திகுமார், மனோகரன், ஜெயக்குமார், சிவக்குமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தன்(கனடா), இரஞ்சன், சுகன்னியா(இலங்கை), லோகன்(கனடா), பேராசிரியர் சிவயோகநாதன்(இலங்கை), நளாயினி, மேனகா, மேகலா, பாமதி(கனடா), சாந்தி, சித்திரா, பாமகாந்தன்(இலங்கை), ராகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வதுரை செல்வராஜா, சைய்ரா, செல்வராஜா ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 19 Mar 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 20 Mar 2025 10:00 AM - 11:00 AM
- Thursday, 20 Mar 2025 11:00 AM
- Thursday, 20 Mar 2025 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +94777334506
- Mobile : +14162879540
- Mobile : +14164918310
- Mobile : +16472866368
- Mobile : +14377750304
- Mobile : +16476074810
- Mobile : +16478568699