Clicky

பிறப்பு 15 SEP 1946
இறப்பு 14 AUG 2026
திரு லோகேஸ்வரநாதன் சண்முகநாதன்
வயது 79
திரு லோகேஸ்வரநாதன் சண்முகநாதன் 1946 - 2026 கரம்பொன் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வே.கந்தசாமி ,சகோதர சகோதரிகள் 18 AUG 2026 United Kingdom

உங்களைப் போன்ற பெருந்தன்மை கொண்ட மனிதர்களை காண்பதும் உணரவதும் மிகவும் கடினம். எண்ணிலடங்கா தடவைகள் என்னுடன் தனிமையில் அலட்டிக் கொள்ளாமல் அறிவுரை கூறிய அண்ணன் நீங்கள்.பலதடவை பெருமையுடன் சொல்வேன் “ ஆம் நான் என்றும் லோகண்ணாவின் விருப்பத்திற்குரியவன்” மனிதனின் நடத்தை இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று எனக்கு பலமுறை கூறுவீர்கள்.நன்றி அண்ணா நீங்கள் பிறந்த மண்ணில் நானும் பிறந்தேன் நடந்தோம் வாழ்ந்தோம் 🙏🏾🙏🏾🙏🏾😌