Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 SEP 1946
இறப்பு 14 AUG 2026
திரு லோகேஸ்வரநாதன் சண்முகநாதன்
வயது 79
திரு லோகேஸ்வரநாதன் சண்முகநாதன் 1946 - 2026 கரம்பொன் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும்,ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்ட லோகேஸ்வரநாதன் சண்முகநாதன் அவர்கள் ஜேர்மனியில் 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் அமிர்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சித்ராதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும் சுரேகா, சோபிகா, கோபிகிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஈஸ்வரி, சாரதாம்பாள், ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சகுந்தலா மற்றும் காலஞ்சென்றவர்களான சிவநாதன் , நளாயினி, சுவாமிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Clara Nila, Philipp Narun, Mael Arun ஆகியோரின் அன்புப் பேரனும்,

Maththias, Marcel, Justine Dickhoff ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவபாதம் மற்றும் பரநிருபசிங்கம், ஜெயகெளரி, பாலசுப்ரமணியம், பிரபாகரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
சாரதா - சகோதரி: +16476152386
ஜெகன் - சகோதரன்: +14166665381
ஈஸ்வரி - சகோதரி: +19056401823
சகுந்தலா-  சகோதரி  +33666975620

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

Photos

No Photos

Notices