கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Loganayagi Manickarasa
1950 -
2023
எங்கள் அக்காவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். உங்கள் துக்கத்தை நாங்கள் அனைவரும் ஆழமாக உணர்கின்றோம். தயவுசெய்து எங்கள் இரங்கலை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் கடவுளிடம் பிரார்த்திக்கின்றோம்! ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! இலங்கைநாயகம் குடும்பத்தினர்
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள் , ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்