Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 AUG 1950
மறைவு 14 JUN 2023
திருமதி லோகநாயகி மாணிக்கராசா
வயது 72
திருமதி லோகநாயகி மாணிக்கராசா 1950 - 2023 பலாலி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாயகி மாணிக்கராசா அவர்கள் 14-06-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி, பரமசிவம், ரகுநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இரட்ணமாலா, சித்திராதேவி, ரஞ்சிதபவானி, பிரபாகரன், காலஞ்சென்ற தாரணி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சந்திரன், சவேரியன், தவக்குமார், சயூனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுஷா, விஷானா, வர்ஷனா, சௌமியா, ஜனிஸ்ரன், யனுசியா, லாறனியா, அக்‌ஷரா, ஆருஸ், ஆஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:-Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
விருந்து உபசாரம் Get Direction

தொடர்புகளுக்கு

சந்திரன் - மருமகன்
சித்திரா சவேரியன் - மகள்
தவக்குமார் - மருமகன்
பிரபாகரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்