Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 DEC 1950
இறப்பு 11 JUL 2021
அமரர் லோகநாதன் வேலன்
வயது 70
அமரர் லோகநாதன் வேலன் 1950 - 2021 துன்னாலை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், யாழ். பளை வண்ணாங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லோகநாதன் வேலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம் அப்பா!

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குல விளக்கே!

உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?

ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 13 Jul, 2021
நன்றி நவிலல் Tue, 10 Aug, 2021