
யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், யாழ். பளை வண்ணாங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாதன் வேலன் அவர்கள் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலன் பொன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னட்டி கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிலோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவலோகநாதன்(பிரித்தானியா), இன்பநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சிவநாதன், கீதா(பிரித்தானியா), சீதா(பிரான்ஸ்), கோகிலநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மேரி(பிரித்தானியா), தாரணி(ஜேர்மனி), விமலேந்திரன்(பிரித்தானியா), ஸ்ரீ தாசன்(பிரான்ஸ்), தீபா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரஞ்சநாதன்(கனடா), அரியதேவி(இலங்கை), காலஞ்சென்ற பாலச்சந்திரன்(இலங்கை), ராதாராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிர்சனா(கனடா), நிர்சனன்(கனடா) ஆகியோரின் பெறாமகனும்,
டர்சினி(பிரித்தானியா), டயாத்(பிரித்தானியா), ரகீஷன்(பிரித்தானியா), டலக்ஷாலினி(பிரித்தானியா), ரிதீஷன்(பிரித்தானியா), டினோஷியன்(பிரித்தானியா), டிதுஷா(பிரித்தானியா), சபினா(பிரித்தானியா), டர்ஷினிகா(பிரித்தானியா), அருஷ்(பிரித்தானியா), அபிஷாந்த்(ஜேர்மனி), டிலக்ஷா(ஜேர்மனி), அகீஷன்(ஜேர்மனி), சிம்ரன்(பிரான்ஸ்), யாஷ்மினா(பிரான்ஸ்), சுமித்(பிரான்ஸ்), லோகு(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆசையாய் நேசமாய் வளர்த்த பிள்ளைகளும்
பாசமாய் பண்புடன் வளர்த்த பேரப்பிள்ளைகளும்
உங்களை இழந்து தவிக்கின்றனர் தினந்தோறும்!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details