Clicky

பிறப்பு 02 MAY 1957
இறப்பு 07 DEC 2019
அமரர் லோகநாதன் குணரத்தினம் (பேபி)
வயது 62
அமரர் லோகநாதன் குணரத்தினம் 1957 - 2019 இணுவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தாய் வழி வந்த உறவொன்று இன்று தரணியை விட்டு தனிவழி சென்று, நம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டது, பெரியமாமா என்று் நாமெல்லாம் பெருமிதமாய்்அழைத்திட்ட பெருஞ்சிகரம் , இன்று பொடிப்பொடி ஆகியதே,உம்மைப் போல் பொறுமையான புன்னகை மன்னன நாம் இனி எந்தப்பிறவியில், காண்போமய்யா!!!!!
Write Tribute