மரண அறிவித்தல்
அமரர் லோகநாதன் குணரத்தினம்
1957 -
2019
இணுவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட லோகநாதன் குணரத்தினம் அவர்கள் 07-12-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குணரத்தினம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானரூபி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரதீப், பிரசன்னா, பிரீத்தா, அபிராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலாவதி(கனடா), சீலாவதி(ஜேர்மனி), யோகநாதன்(மலர் ஸ்ரோர்ஸ் மன்னார்), புஷ்பலதா(இலங்கை), குணநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவபாலசிங்கம், தருமராஜா, பாலகிருஷ்ணன், அன்பரசி, கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்