
அமரர் லிங்கேஸ்வரன் இராசேஸ்வரி
வயது 67

அமரர் லிங்கேஸ்வரன் இராசேஸ்வரி
1956 -
2024
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Lingeshwaran Rajeshwary
1956 -
2024

என் சித்தியின் ஞாபகம் ……., எம் பிள்ளைகளுக்கு உணவூட்டிதை நினைவூட்டியதோ இந்த தை எம் மனதுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தாய் மனம் பிழிந்து கணம் திகைத்து நின்றேன் நீ சென்றதாய் ஏன் எங்களை மறந்தாய் ஏன் எம் மனம் கலங்க விழ்ந்தாய் விடைதெரியாத கேள்விக்கு வெள்ளந்தி மனக்காரி நீ வினாவாக்கியதாய் வெம்புகிறது மனம்
Write Tribute