யாழ். வண்ணார்பண்ணை லோட்டஸ் ரோட்டைப் பிறப்பிடமாகவும், சேவியர் தோட்டம் பள்ளிக்குடா, பூநகரியை வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கேஸ்வரன் இராசேஸ்வரி அவர்கள் 20-01-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராசா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், சரவணமுத்து, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லிங்கேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
லிங்கராஜ்(கனடா), இன்பராஜ்(பூநகரி), நிமல்ராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புஸ்பா(காஞ்சி), சுபந்திரா தேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இன்பநிலா, திவிசா, சஸ்வினி, நிலான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கமலாதேவி, இரத்தினசபாபதி, செந்தில்வேல்(ஜேர்மனி), செந்தில்மணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஈநொச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details