Clicky

பிறப்பு 07 SEP 1937
இறப்பு 14 DEC 2022
அமரர் லிங்கப்பிள்ளை இராஜலக்சுமி
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 85
அமரர் லிங்கப்பிள்ளை இராஜலக்சுமி 1937 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 16 DEC 2022 Canada

சுதந்திரத்திற்கு முன்னரே பண்டாரவளை வர்த்தகரான தந்தையாரதும், விடாமுயற்சியின் அடையாளமான தாயினதும் திருமணபிணைப்பில், குடும்பத்தின் இரண்டாவது பெண் பிள்ளையாக மிளிர்ந்த திருமதி லிங்கப்பிள்ளை இராஜலக்சுமி அவர்கள், வேலணை மத்தியகல்லூரியில் ssc யை பூர்திசெய்து, இந்தியாவில் பெற்ற பட்டப்படிப்பையும் இணைத்து கல்விச் சேவையில் புகுந்து தன் வாழ்வை மெச்சும்படி மேம்படுத்தி இன்று எமைப்பிரிந்துள்ளார்கள்! அவருக்கு எம் உளம் உருகிய அஞ்சலிகள்! -கனடா, மார்க்கம் வாழ் வேலணை வாணர் ரதி குடும்பத்தினர்