கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Leelawathy Nadarajah
1933 -
2022
நேற்று இரவு இந்த துக்க செய்தியை ( லீலா மாமியின்) அறிந்தேன். மிகவும் கவலையாக உள்ளது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். 🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹
Write Tribute