யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி நடராஜா அவர்கள் 04-08-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராஜா வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சரோஜினி(ராசாத்தி-லண்டன்), சுகேந்திரனி(பவா-கனடா), கமலா செல்லதுரை(பெறாமகள்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து பரமானந்தம் அவர்களின் நேசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற லீலாதேவி அவர்களின் மைத்துனியும்,
புவனேந்திரன்(லண்டன்), ராஜ் கண்ணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நந்தா அப்பன்(ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமியும்,
டிலன், ஷாமா, காயத்திரி, விதுசா, சரண்யா, குணால், தனுஷன், சுகிர்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஷ்ணிதா அவர்களின் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 10 Aug 2022 5:00 PM - 9:00 PM
- Thursday, 11 Aug 2022 8:00 AM - 8:30 AM
- Thursday, 11 Aug 2022 8:30 AM - 10:00 AM
- Thursday, 11 Aug 2022 10:30 AM