
அமரர் லீலாவதி செல்வராஜா
(தேவி)
வயது 87
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Leelavathy Selvarajah
1935 -
2023

எல்லாம் வல்ல இறைவனின் பாதாரவிந்தங்களை அடைந்து விட்ட அமரர் திருமதி லீலாவதி செல்வராசா அவர்களிற்கு எனது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகிறேன் . அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர் தம் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சந்தியடைவதாக ஓம் சாந்தி ???.
Write Tribute
Our deepest condolences to Selvaraja mama, Mala acca, Jeba Anna and Suresh Anna. May Thevi mami’s soul rest in peace. Geetha and family (Nathan’s daughter) UK