மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, 15, 36th Lane வெள்ளவத்தை மற்றும் Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி செல்வராஜா அவர்கள் 02-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம், பொன்னம்மா தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா செல்வராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஜெபநேசன், மாலதி, சுரேஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஞ்சனி, யோகிந்திரநாத், சசிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விமோஷன்- கீதா, தனுஷா- வேணன், கீர்த்தனா, நிருஷா, டிலன், அரவிந்த், கிரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நேலனின் அருமை பூட்டியும்,
பாலசுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா), லிங்கேஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மகேந்திரன், யோகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பரமேஸ்வரன், ரவீந்திரன்(Toronto), சிவச்செல்வன்(Alberta, கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கங்கா, சபாரத்தினம் மற்றும் சாரதா, காலஞ்சென்ற கதிர்காமராஜா, Princy, சாந்தி, சிவஜோதி ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.
திருமதி லீலாவதி செல்வராஜா அவர்களின் நெடுநாள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அன்னாரின் பூதவுடல் University of Toronto மருத்துவ பீடத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதை தயவுடன் அறியத்தருகின்றோம்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
உயிர் தந்த எம் அன்னையே!
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தீர்களே!
விழிமூட மறுக்குதம்மா உங்கள்
இமை மூடிப் போனதாலே!
மூளாய் வீதி, வட்டுக்கோட்டை கண்ணகி அம்மனின்
மணிவிளக்கே- எங்கள் குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து வழி நடத்திய எங்கள்
அன்னையே! உங்கள் பிரிவு எங்களை
மிகவும் வாட்டுதம்மா!
ஒரு மலராய் மலர்ந்து- பலர் வாழ மணம் வீசிய
எங்கள் தாயே!
என்றும் அழியாது உங்கள் பாசம்
எம்மை விட்டு அகலாது உங்கள் நேசம் தாயே!
அம்மா, தாயே உங்கள் பாதத்தில் பணிந்து,
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் துயருறும்
அன்பு குடும்பத்தினர்...
It is with a heavy heart we inform the peaceful passing away of Mrs. Leelawathy Selvarajah on 02-12-2023 in Toronto canada.
She is loving daughter of late Mr & Mrs Namasivayam, loving daughter in law of late Mr & Mrs Kandiah.
Beloved wife of Selvarajah.
Devoted mother of Jebanesan, Malathie, Sureshan.
Affectionate mother-in-law of Ranjini, Yogindranath, Sashila.
The most loving grandmother of Vimoshan- Geetha, Danusha- Vernon, Nirusha, Keerthanaa, Dillen, Aravinth, Kiran.
Loving great-grand mother of Nalin.
Beloved sister of Balasubramanian, Lingeswary(Australia), late Mahendran, Yogeswary(Srilanka), late Parameswaran, Ravindran(Toronto), Sivachelvan(Alberta, Canada).
Beloved sister-in-law of late Ganga, late Sabaratnam, Saratha, late Karthirkamarajah, Princy, Shanthi, Sivajothy.
As per the wish of Mrs. Selvarajah her body has been donated to the University of Toronto, Medical School.
We kindly request our relatives, friends & families to accept this notice through RIPBOOK .
You always meant so very much Amma.
and you will always remian in our hearts
Your life was a blessing
Your memory a treasure
You are loved beyond words
And missed beyond measure
To our dear mother we salute you forever!
We miss you our dear mom
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to Selvaraja mama, Mala acca, Jeba Anna and Suresh Anna. May Thevi mami’s soul rest in peace. Geetha and family (Nathan’s daughter) UK