1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
30
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வட்டுக்கோட்டை சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லீலாவதி பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
என்றும் அனையாத சுடராய்
எல்லோர் மனதிலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறீர் அம்மா
பாசத்தை பகிர்ந்தளித்த பாமகளே
பசியென்று வந்தோர்க்கு
பையிலும் நீ கொடுத்தீர் அம்மா
ஈரேழு ஜென்மங்கள் கடந்தாலும்
உன் நினைவுகள்
எம்மை விட்டு அகலாது நினைத்து நிற்கும்
ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப் பிணைப்பினாலா
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
May her departed soul Rest In Peace MSKuga and family