யாழ். வட்டுக்கோட்டை சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி பத்மநாதன் அவர்கள் 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரன், பவானி, அமிர்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜ்குமார், Vinoo ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மகாதேவன், தேவராஜன் மற்றும் பத்மாவதி, ஆனந்தவதி, புனிதவதி, புஷ்பலக்ஷிமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், குலசிங்கம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லாவண்யா, தினேஷ், பிரசாந்தன், பிரதீபன், மெலிசா, ஜனதன், Brijesh, சரிஷ்னி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Sloan அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Due to the current COVID-19 situation and in the interest of everyone’s personal health and well-being, the funeral home will only allow immediate family members.
May her departed soul Rest In Peace MSKuga and family