ஆன்ம இளைப் பாற்றுகை - துயரோடு துயர் பகிர்ந்து ஆற்றுப்படுத்துகின்றோம் .
அன்னாரின் மறைவால் துயருறும் அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆறுதலும் சாந்தியும் நிம்மதியும் அடைய இறைவன் துணை புரிவாராக.
எமது ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் துயரங்களில் பங்கு கொள்கின்றோம். ஆத்மா சாந்தியடையப் பிராத்திக்கின்றோம்.
அன்னாரின் மறைவால் துயருறும் அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆறுதலும் சாந்தியும் நிம்மதியும் அடைய இறைவன் துணை புரிவாராக.