5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் லீலாவதி மகேஸ்வரன்
வயது 84
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
கொழும்பு வத்தளையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லீலாவதி மகேஸ்வரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்மூடித்திறக்கும் முன்
எம்மை விட்டுப் பிரிந்து
ஐந்து ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் பிரிவுதன்னை எம்மனங்கள்
ஏற்க மறக்குதம்மா!
பார்க்கும் இடங்களெல்லாம் உங்கள் புன்னகை
பூத்திருக்குதம்மா நீங்கள் எம்மோடு இருந்து
வாழ்ந்த காலங்களை நினைக்கையில்
எம் இதயங்கள் துடிக்க மறுக்குதம்மா!
நீங்கள் எமை விட்டுப் பிரிந்தாலும்- தாயே
நித்தலும் உங்கள் நினைவு நெஞ்சில் நிழலாடுதம்மா
எம் சொப்பணத்தில் நீங்கள் சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றாயம்மா!
என்றும் உங்கள் பிரிவால்
நாம் துடிக்கின்றோம் அம்மா..!
தகவல்:
குடும்பத்தினர்
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.