கொழும்பு வத்தளையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருநெல்வேலியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி மகேஸ்வரன் அவர்கள் 04-03-2019 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுசாமி, பாலமணி தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற கந்தசாமிபிள்ளை மகேஸ்வரன் அவர்களின் மனைவியும்,
விஸ்வநாதன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விமலநாதன்(டென்மார்க்), சுபத்ரா(இந்தியா) ஆகியோரின் தாயாரும்,
தியாகேஸ்வரி, சரோஜினி, கணேசமூர்த்தி ஆகியோரின் மாமியாரும்,
சதீஸ்வரன், சித்தீஸ்வரன், சிவசங்கரி, சுபநேசன், துசான், சஞ்சீவ், காயத்திரி, சிவான் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று 12A/42, MKM Banu Builders, Maharajanagar, Tirunelveli, Tamil Nadu, India எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.