Clicky

பிறப்பு 24 APR 1933
இறப்பு 06 OCT 2025
திருமதி லீலா சந்திரசேகரம்
Retired Principal, J/Methodist Girls’ High School, Point Pedro
வயது 92
திருமதி லீலா சந்திரசேகரம் 1933 - 2025 புலோலி கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Point-pedro MGHS Old Girls' Association - Norway Committe 08 OCT 2025 Norway

பருத்தித்துறை - மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையின் அதிபர் அமரர் லீலா சந்திரசேகரம் அவர்களின் மறைவு செய்தி ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது. தொலைநோக்குடன் சிறந்த பாடசாலையின் கலாசாரத்தை நடாத்தி சென்றவர். பாடசாலை மீது கொண்டிருந்த பற்றும் உறுதியும் ஆளுமையும் என்றென்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனையோரினதும் மனதை விட்டு அகலாதுள்ளன. மாணவர்களின் நலனிலும் பாடசாலையின் வளர்ச்சியிலும் ஆற்றிய பங்களிப்பும் மிகையாகாது. இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! Methodist Girls' High School, Point-pedro - OGA, Norway Committee-Gowri, Manoranjini, Valarmathy