

யாழ் . புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட லீலா சந்திரசேகரம் அவர்கள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வழக்கறிஞர் ஈஸ்வரபாதம் சகுந்தலை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தாமோதரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை சந்திரசேகரம்(Retired AGA) அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரிக்கா, மேதினி, ஈஸ்பரன், தரன், விஜித்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலச்சந்திரன், குமுதினி, சிவானி, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷனந்தன், மயூரதன், சிவதர்ஷன், கிறிஷான், பூஜா, நிலா, சஞ்சீவ், ஜெய்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற ஈஸ்வரி, செளந்தரம், காலம் சென்ற மகேசன் மற்றும் தேவதாஸ் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 11 Oct 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 12 Oct 2025 10:00 AM - 11:00 AM
- Sunday, 12 Oct 2025 11:00 AM - 1:30 PM
- Sunday, 12 Oct 2025 2:00 PM