5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் லோட்டன் லயனல் ராஜகுமார்
(குமார்)
சண்டிலிப்பாய் எரிபொருள் நிலைய உரிமையாளர்
வயது 70
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி:03/05/2026
யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லோட்டன் லயனல் ராஜகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை
பகலவன் போல் பரப்பி
இல்லறம் என்னும் இன்பத்தை
இமை போல் காத்து நின்றவரே
நீங்கள் பிரிந்து ஐந்து வருடம் ஓ
டிப்போனது இன்னமும் நம்பவே
முடியாமல் நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
உழைப்பை உரமாக்கி பாசமாய்
பணிவிடைகள் பல செய்து வாழ்க்கை
எனும் பாடத்தை எமக்கு கற்றுத்
தந்த எமது உயிர் தந்தையே
ஐந்தாண்டு கடந்தும் உங்கள்
நினைவுகள் எமை தினமும்
வாட்டி வதைக்கின்றது அப்பா..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்