அமரர் லோறன்ஸ் சரத் மரியநாயகம்
வயது 74
அமரர் லோறன்ஸ் சரத் மரியநாயகம்
1949 -
2023
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Lawrence Sarath Marianayagam
1949 -
2023
நீண்ட தூக்கத்தில் உறங்கிவிட்ட சிறிலின் அண்ணா சரத்தின் ஆத்மா ஆண்டவன் பாதங்களில் சாந்தி அடைய ஆண்டவரை பிரார்திக்கின்றோம். அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, ஆண்டவன் அவர்களுக்கு சமாதானத்தையும், நம்பிக்கையையும் வழங்க ஆண்டவரை வேண்டுகின்றோம்.
Write Tribute