திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறையை வதிவிடமாகவும், நோர்வே Stavanger ஐ தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட லோறன்ஸ் சரத் மரியநாயகம் அவர்கள் 03-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செபதேயு மரியநாயகம், லூட்ஸ் மரியநாயகம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற லீனப்பு மனுவல்பிள்ளை, றீற்ரா பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்ரநெற்(பாமினி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெம்மா, றீற்ரா, ஜெரமி, மாக்கஸ், சிறில், ஈடித் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியதாசன், குமார், ஏலின், குமுதினி, கில்ட, ஒய்ஸ்ரின், நவரத்தினறாஜா, சியாமளா, சுரேஷ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 06 Oct 2023 4:00 PM - 6:00 PM
- Thursday, 12 Oct 2023 10:00 AM
- Thursday, 12 Oct 2023 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details