அமரர் லோறன்ஸ் சரத் மரியநாயகம்
வயது 74
அமரர் லோறன்ஸ் சரத் மரியநாயகம்
1949 -
2023
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Lawrence Sarath Marianayagam
1949 -
2023
ஸ்ரவங்கரில் ஓர் அன்பானவரையும், விளையாட்டில் உள்ள ஆர்வம் காரணமாக Victric கழகத்தினை ஆரம்பித்து எம்மை விளையாட்டில் ஊக்கப்படுத்திய சரத்தண்ணாவை இழந்து தவிக்கின்றோம். உங்கள் நன் நினைவுகள் என்றும் எம் நினவிலேயே இருக்கும். உங்கள் பிரிவால் துயருறும் உறவுகளுக்கு எமது இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Write Tribute