Clicky

மண்ணில் 13 APR 1937
விண்ணில் 29 AUG 2021
அமரர் கிளாரம்மா வரப்பிரகாசம்
வயது 84
அமரர் கிளாரம்மா வரப்பிரகாசம் 1937 - 2021 தும்பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Cleramma Varapragasam
1937 - 2021

*நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன்.இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்* (2 திமொத்தேயு 4:7,8) மண்ணக வாழ்வை நிறைவு செய்து, *விண்ணக வாழ்விற்கு இறைவனால் இன்று அழைத்துக்கொள்ளப்பட்ட இவ்வேளையில்* அவரின் ஆன்மா இறைவனில் அமைதிகாண ஜெபிப்போம். *நித்திய இளைப்பாற்றியை அளித்தருளும் ஆண்டவரே ! முடிவில்லா ஒளி அவர்கள் மீது ஒளிர்வதாக!* *

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Wed, 01 Sep, 2021
நன்றி நவிலல் Wed, 29 Sep, 2021