
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Cleramma Varapragasam
1937 -
2021

*நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன்.இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்* (2 திமொத்தேயு 4:7,8) மண்ணக வாழ்வை நிறைவு செய்து, *விண்ணக வாழ்விற்கு இறைவனால் இன்று அழைத்துக்கொள்ளப்பட்ட இவ்வேளையில்* அவரின் ஆன்மா இறைவனில் அமைதிகாண ஜெபிப்போம். *நித்திய இளைப்பாற்றியை அளித்தருளும் ஆண்டவரே ! முடிவில்லா ஒளி அவர்கள் மீது ஒளிர்வதாக!* *
Write Tribute
In this sorrowful time, we would like to extend the family our heartfelt condolences. May the Lord bless and comfort the you all during this time of grief. With Deepest Sympathy