கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Lalitha Alexander
1953 -
2020
மண்ணுலுகை விட்டு விண்ணுலகம் சென்ற செய்தி கேட்டு ஆழ்ந்த துயரயடையும் அதேவேளை, அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை இரைஞ்சுகிறோம். மேலும் இவரின் பேரிழப்பால் கவலையுற்று நிற்கும் கணவர், பிள்ளைகள், பேரக்குழந்தைகள், உறவினர், நண்பர்கள், சுற்றத்தார் அனைவருக்கும் எமது இதயத்தின் ஆழத்திலிருந்து இரங்கலைத் தெரிவிக்கிறோம். தொலைதூரத்தில் வாழ்ந்து வருவதால், அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்து எமது ஆறுதல்களைக் கூட தெரிவிக்க முடியாத சோகமான இச்சூழலில், எமது உள்ளத்து உணர்வுகளை இணையத்தில் பதிவுசெய்து உங்கள் துயரத்தில் பங்கேற்கிறோம். நீங்காத நினைவுகளுடன், பொபி அக்கா, மஞ்சு குடும்பத்தினர் Canada - Norway
Write Tribute