Clicky

மலர்வு 27 NOV 1995
உதிர்வு 02 AUG 2023
செல்வி லக்‌ஷ்னா ஞானசேகரம்
வயது 27
செல்வி லக்‌ஷ்னா ஞானசேகரம் 1995 - 2023 Ickenham, United Kingdom United Kingdom
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது அன்பு மருமகளே லக்ஷ்னா கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும். உங்கள் பிரிவால் கலங்கி நிற்கும் உங்கள் பெற்றோர்கள் அன்பு உற்றார்களுக்கு எமது ஆறுதலை தெரிவித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எமது குலதெய்வம் அந்த அஅருள்மிகு அம்மாளாச்சியை வேண்டி பிராத்திக்கின்றோம். உங்கள் அன்பு ரஞ்சி மாமி ராயூ மாமா
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 06 Aug, 2023
நன்றி நவிலல் Fri, 01 Sep, 2023