Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 FEB 1956
இறப்பு 06 OCT 2022
அமரர் லஷ்மிதேவி கிருஸ்ணகோபால் (காந்தி)
இளைப்பாறிய விவசாய உத்தியோகத்தர், யாழ்ப்பாணம், கண்டி, முல்லைதீவு
வயது 66
அமரர் லஷ்மிதேவி கிருஸ்ணகோபால் 1956 - 2022 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலை ஆனந்தன் வடலி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட லஷ்மிதேவி கிருஸ்ணகோபால் அவர்கள் 06-10-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை(ஆசிரியர்), பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஸ்ணகோபால்(பிரான்ஸ், கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, தாமோதரம்பிள்ளை, இராமநாதன், இரத்தினவேல் மற்றும் கலைமகள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, குணவதி, சறோஜினிதேவி, சீவரட்ணம் மற்றும் கமலாதேவி, குகேந்திரராஜா, ஜெயராஜ்(ஜேர்மனி), தர்மராஜ், குணராஜ்(கனடா), வனஜா(ஜேர்மனி), தனுசா, தினேசா, டினேசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிருஸ்ணகோபால் - கணவர்
நளாயினி - மருமகள்
ரேஸ்மி - பெறாமகள்
கீர்த்திகுமார் - மருமகன்
ஜெயந்தி - பெறாமகள்

Summary

Photos