அமரர் கைலாயபிள்ளை குமாரவேல்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திரு குமாரவேல் ஐயா அவர்களின் மறைவால் மிகவும் துயருற்று இருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும், திரு திருமதி ரமேஷ் சுந்தரி குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
திரு குமரவேல் ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பாதங்களில் வேண்டுகிறோம்.
உங்கள் துயரில் பங்குகொள்ளும் நட்பு
திரு திருமதி குமரன் (இலண்டன்)
Write Tribute
Our heartfelt condolences go out to Aunty and all her family. We will surely miss the presence of uncle, who is a truly lovable and kind-hearted person. Ravi Shankar Family.