மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, அளவெட்டி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை குமாரவேல் அவர்கள் 31-10-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை, ரோகினியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோசலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற ஜெகநாதன், மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முருகவேல், சிவகுமார், சிவகாமசுந்தரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மாலா, ராதிகா, ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகசுந்தரம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மீரா, ரமணி, ஓவியன், நிடியன், பாரி, ஔவை, ஏகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences go out to Aunty and all her family. We will surely miss the presence of uncle, who is a truly lovable and kind-hearted person. Ravi Shankar Family.