திருமதி குருமூர்த்தி கனகேஸ்வரி
1947 -
2024
சரவணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளிவிளக்கே
உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ
பிரிவால் வாடி நிற்கும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு
மச்சாளின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்
Write Tribute
Deepest sympathies M.kanagaratnam family