Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 JUN 1947
மறைவு 09 MAR 2024
அமரர் குருமூர்த்தி கனகேஸ்வரி
வயது 76
அமரர் குருமூர்த்தி கனகேஸ்வரி 1947 - 2024 சரவணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சரவணை கிழக்கு மயிலப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பொற்பதி வீதி, கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட குருமூர்த்தி கனகேஸ்வரி அவர்கள் 09-03-2024 சனிக்கிழமை அன்று  காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குருமூர்த்தி(ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர், வேலணை மத்தியசபை உறுப்பினர், வேலணை ஓய்வூதிய சங்கச் செயலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இராசய்யா அமிர்தவல்லி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கமலம்மா அவர்களின் பெறாமகளும், காலஞ்சென்ற வைரமுத்து, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மதிவதனி, குகதர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பஞ்சலிங்கம்(பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம்), சரண்யா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கனகநாயகம், காலஞ்சென்ற பத்மநாதன், சிவலிங்கம், மகாலக்‌ஷ்மி, புஷ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் நாகேஸ்வரி, கமலாதேவி, லீலாவதி, பூபாலசிங்கம், காலஞ்சென்ற குகனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனார்த்தன், சாகித்தியன், நிஷானி, ஆதவன், குருவர்ஷினி, குருதேவ், குருதிவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மாசிலாவதனி, மணிமாலா, மணிமலர், கிருஷ்ணவேணி, கிருஷ்ணகோபி, லக்சிகா, ஜெயந்துசா, லவன், துர்க்கா ஆகியோரின் அன்பு மாமியும்,

லக்‌ஷ்மன், லக்‌ஷனா, சம்மியா, அனித்தா, வனித்தா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12.00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:
பொற்பதி வீதி,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மதிவதனி - மகள்
குகதர்சன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos