

அமரர் வினாசித்தம்பி முத்துலிங்கம்
1932 -
2021
மீசாலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Vinasithambi Muthulingam
1932 -
2021
சிறுவயதில் உங்கள் வீட்டிற்கு நான் வரும் பொழுது என்னை அன்போடு சாப்பிட்டியா என விசாரிப்பீர்கள்.அவ் நினைவுகளை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி சாந்தி ...மாமாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

Write Tribute