

யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை ஐயாகடையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி முத்துலிங்கம் அவர்கள் 03-07-2021 சனிக்கிழமை அன்று தனது 89வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மகேந்திரம்(கனடா), மனோகரன்(கனடா), மகேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற தேவபாலன்(இலங்கை), மனோரஞ்சினி(கனடா), சுகதாஸ்(கனடா), ஜெகதாசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தம்(இலங்கை), சந்திரவதனா(கனடா), நவறஞ்சிதம்(இலங்கை), நிர்நாளினி(இலங்கை), விஜயரட்ணம்(கனடா), ரஞ்சிதமலர்(கனடா), பச்சலாதேவி(சுதா - கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அன்னம்மா(குணம்), கு.வி மகாலிங்கம், கணேசலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு, சோமசுந்தரம், சுந்தரி, நாகராஜா, கமலம், மலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுரேந்திரன், சுதாகரன், சுதர்சினி, சசிகரன், கஜீவன், தர்சிகன், றுயிக்கா, கார்த்தீபன், கயன், நிதர்சன், சஞ்சீவன், சர்நாளன், அருளினி, வசிர்தா, ரேசிகா, வினோதினி, அமலன், வஜித்தா, மகிஷா, வதுசன், டிசான், பிரியங்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details