Clicky

மண்ணில் 30 SEP 1953
விண்ணில் 07 APR 2022
அமரர் குணேந்திரன் சுந்தரமூர்த்தி (குணா)
வயது 68
அமரர் குணேந்திரன் சுந்தரமூர்த்தி 1953 - 2022 கொட்டாஞ்சேனை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kuneinthiran Suntharamoorthy
1953 - 2022

1984ம் ஆண்டு நாம் இருந்த stuttgart வீட்டில் அசால்டாக நுழைந்தார் குணா அவர்கள்.. ஜேம்ஸ் பாண்ட் தான் இடம் மாறி வந்திடாரோ என்று முழி பிதுங்கியவர்களுள்நானும்ஒருவன்..அன்றிலிருந்து அவருடன் பல வருடங்களாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது .. நாம் அவர் வீடு செல்லும் போதெல்லாம் எம்மை ஓர் சகோதரமாக.. மீனா அக்கா கையால் சாப்பிடவைத்தே அனுப்புவார்.. இறுதி காலத்தில் அவரின் சுகயீனம் அறிந்து மிகவும் கவலை கொண்டேன்.. குணாவின் உன்னத ஆத்மா இறைவனோடு சேர்த்து , அமைதி அடையட்டும் 🙏🙏🙏 இத்துயரில் வாழும் மீனா அக்காவிற்கும் அவர் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.. May his soul rest in peace 🙏🙏🙏💐

Write Tribute