கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணேந்திரன் சுந்தரமூர்த்தி அவர்கள் 07-04-2022 வியாழக்கிழமை அன்று ஜேர்மனி Bremen இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(இலங்கை தபால்சேவை இலாகா- GPO Colombo, முன்னாள் தலைமை தபால் அதிபர்), யோகேஸ்வரி(முன்னாள் முதலுதவி தாதி - Ceylon Civil Defense Commissioner) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா(முன்னாள் யாழ் அரச மருத்துவமனை பிரதம லிகிதர்), நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனலோஜினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிந்துஹாஷினி, பிறிந்துஷா, சாருகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சித்தேஷ், ஜனகன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
இரவீந்திரமூர்த்தி(கனடா), மகேந்திரமூர்த்தி(ஜேர்மனி), யோகேந்திரன்(கனடா), பாலேந்திரன்(கனடா), விஜேந்திரன்(கனடா), நிரஞ்சலா(இலங்கை), தெய்வேந்திரன்(கனடா), சசிகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யோகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற கமலாம்பிகை(ஜேர்மனி), கமலேஸ்வரி(கனடா), கேதீஸ்வரி(கனடா), கோணேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற சம்சுதீன்(இலங்கை), ராதிகா(கனடா), ரோகினி(கனடா), ஜெயானந்தன்(கனடா), காலஞ்சென்ற சிவாஜினி(நல்லூர்), சிறீதரன்(California, ஐக்கிய அமெரிக்கா), முரளிதரன்(நல்லூர்), காலஞ்சென்ற பாஸ்கரன்(ஜேர்மனி), ராஜினி(ஜேர்மனி), பகீரதன்(ஜேர்மனி), குமுதினி(கனடா), நாகலோஜினி(நல்லூர்), குகமூர்த்தி(நல்லூர்), விஜயா(California, ஐக்கிய அமெரிக்கா), கோகிலவாணி(நீர்கொழும்பு), சிவரஞ்சனி(ஜேர்மனி), வாசுதேவன்(ஜேர்மனி), ஹஜிஜீ(ஜேர்மனி), முத்தழகன்(கனடா), யோகந்திரன்(நல்லூர்), மயூரன்(இங்கிலாந்து), சங்கர்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நவீன், ஜருண், இமயா, ஜிஷ்ணு ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முக்கிய குறிப்பு:-
முகக்கவசம் அணிதல் அவசியம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய மேலதிக தொடர்புகளுக்கு:- +494218718075
நிகழ்வுகள்
- Tuesday, 12 Apr 2022 9:00 AM - 10:00 AM
- Tuesday, 12 Apr 2022 10:00 AM - 1:00 PM
- Tuesday, 12 Apr 2022 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We saddened to see Kuna mama leave us. But to know that he is no longer struggling and is at peace puts our mind at ease. He was always a mama that entertains and lights up the room. Germany visits...