Clicky

Born 24 MAY 1962
Rest 05 FEB 2021
Late Kunaratnam Vigneswaran (கனி)
Age 58
Late Kunaratnam Vigneswaran 1962 - 2021 Velanai 7Th Ward, Sri Lanka Sri Lanka

Tribute

Ambalavanar Sellathurai 06 FEB 2021 Canada

'கனி', காயாக இருக்கும்போதே பறிக்கப்பட்டது தாங்கமுடியாக் கொடுமை. கனத்த இதயத்தோடு கனிக்கு எம் இறுதி அஞ்சலிகள்! வேலணை சிற்பனைத் தொடர்புடையயோர், துரதிஷ்டவசமாக இப்போ அதிக இழப்புக்களை சந்திக்கின்றனர். கனியின் இரத்த உறவுகளே! 'சாவு' ஒன்று இருக்கும்போது 'பாசம்' எனும் ஒன்றைப் படைத்தவனைத் திட்டவே செய்வோம். இருந்தும், அந்த படைத்தவனால்தான் எம் துயர் துடைக்கவும் முடியும். அவனையே 'வல்லமை தாராயோ' என வேண்டுங்கள்! அதுவே நீங்கள் முன்நோக்கி நகர வழி சமைக்கும்! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர் குடுப்பதினர்