

யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dillingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணரெத்தினம் விக்கினேஸ்வரன் அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணரெத்தினம்(தியாகர்), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மோகனதாஸ் ரதி தம்பதிகளின் அருமை மருமகனும்,
சியாமளா அவர்களின் பாசமிகு கணவரும்,
கனிஷா, திருவேரகன், குணாளன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மஞ்சுளா(இலங்கை), நிர்மலா(இலங்கை), வத்சலா(ஜேர்மனி), குகநேசன்(பிரான்ஸ்), சித்திராதேவி(ஜேர்மனி), சசிகலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆத்மசரன்(பிரான்ஸ்), திருஞானம்(இலங்கை), சபாநாதன்(ஜேர்மனி), ரவிரஞ்சனி(பிரான்ஸ்), சிவகுமார்(ஜேர்மனி), உதயகுமார்(ஜேர்மனி), சிவகலை(லண்டன்), ரேணுகா(லண்டன்), அபராஜிதா(லண்டன்), ஸ்ரீனிவாசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருநாதன்(லண்டன்), ஞானகுமார்(லண்டன்), ஜெகதீசன்(லண்டன்), லஹரி(லண்டன்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
What a lovely person Kani, who will be deeply missed. My deepest sympathies to Kani´s family