Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 JUN 1967
இறப்பு 13 MAY 2025
அமரர் குணரட்னம் சிறிதரன்
வயது 57
அமரர் குணரட்னம் சிறிதரன் 1967 - 2025 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kerpen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குணரட்னம் சிறிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆனாலும் அழியவில்லை
எம்சோகம் மாதங்கள் பன்னிரண்டு என்ன
யுகங்கள் பதினெட்டு ஆனாலும் மாறாது எம்துயர்
மறையாது உங்கள் நினைவு...!

ஆறுதல் சொல்ல ஆண்டவனே வந்தாலும்
உங்கள் ஆரூயிர் அன்புக்கு ஈடாகுமா?
சிந்தை குளிர சிரிப்பொலி ஓலிக்கும் அன்பு வதனம் எங்கே?
இன்று எல்லாம் பகல் கனா போல முடிந்தது!

வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் கடவுள் நீங்கள்!

உள்ளத்தில் பல கனவுகள் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவீர்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 18 May, 2025