
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kerpen ஐ வதிவிடமாகவும் கொண்ட குணரட்னம் சிறிதரன் அவர்கள் 13-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குணரட்னம், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மேரி ஹெலன் ஸ்பிரித் ஜோன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற டெய்சி, சிறிறஞ்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மொறின் அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரெவான், ஷிபானி, ஷிஜான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரியா, டோரின், ஜெரின், ரஜின், ரெஜினோல்ட், ஜனனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்ஷினி, தாரணி, தர்ஷன், தனுஷினி, தர்மினி, சபேசன், கிரிதரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
மதுசன், சாலினி, ஜதுசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 21 May 2025 9:00 AM - 10:00 AM
- Wednesday, 21 May 2025 10:00 AM
- Wednesday, 21 May 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4915751660549
- Mobile : +447478190400
- Mobile : +94776379336