Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 AUG 1951
இறப்பு 13 JUN 2019
அமரர் குணரத்தினம் சிவனேஸ்வரி
வயது 67
அமரர் குணரத்தினம் சிவனேஸ்வரி 1951 - 2019 இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலை மாரிசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் அரசடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணரத்தினம் சிவனேஸ்வரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 18-06-2024

ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –
நெஞ்சில் நீராக நின்றெரியுதம்மா!

பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள்
குரல் கேட்க காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று
புரியவில்லை நினைவுகள் மட்டும்
மிஞ்சுகிறது எத்தனை ஆண்டுகள்
கடந்தாலும் எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும் என்றும்

உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்