Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 AUG 1951
இறப்பு 13 JUN 2019
அமரர் குணரத்தினம் சிவனேஸ்வரி
வயது 67
அமரர் குணரத்தினம் சிவனேஸ்வரி 1951 - 2019 இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலை மாரிசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் அரசடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் சிவனேஸ்வரி அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வையித்திலிங்கம் பூபதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ராசரத்தினம் பகவதி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மிலா, தனுஷா(பற்றீசியன் தொழில் பயிற்சி நிறுவனம்- IIS City Campus கணணி ஆசிரியர்), கஜரூபன்(Mercantile பாதுகாப்பு உத்தியோகத்தர்- வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரலிங்கம்(கர்கிடங்கு ஆலய பூசகர்) அவர்களின் அன்பு மாமியாரும்,

நாகேஸ்வரி, நாகராஜா, சிவசிதம்பரம், ஈஸ்வரி(கனடா), இந்திரன்(கனடா), சத்தியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கந்தசாமி - கோணேஸ்வரி(கனடா), சறோயினிதேவி - குமாரசிங்கம்(சிங்கம்ஸ் ரெக்ஸ்ரைல்- கொழும்பு, சண்முகானந்த ரெக்ஸ்ரைல்- யாழ்ப்பாணம்), லலிதாதேவி - சிறிகாந்தன்(சுவிஸ்), காலஞ்சென்ற இராயசிங்கம் மற்றும் நிர்மலாதேவி, வைத்திலிங்கம், மனோராணி, ஜெகதாம்பிகை, நாகேஸ்வரி - ஜீவாகரன், காலஞ்சென்ற சத்தியசீலன்(றஞ்சன் டிராவல்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்