யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சங்கானை, கொக்குவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் மகாலக்ஸ்மி அவர்கள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், துரைலிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சற்குணதேவி, சந்திராதேவி, காலஞ்சென்ற இந்திரநாதன், சத்தியதேவி(கனடா), காலஞ்சென்ற யோகலிங்கம், இந்திராதேவி(லண்டன்), நடராசலிங்கம்(ஜேர்மனி),கேகயலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வனஜா(கனடா), வத்சலா, பிரபாகரன் அகியோரின் அன்புத் தாயாரும்,
குகதாஸன்(கனடா), கவிதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முத்துலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற வாமதேவன், பரமேஸ்வரன்(கனடா), றஞ்சினிதேவி, ஸ்ரீரஞ்சிற்(லண்டன்), மதிஒளி(ஜேர்மனி), நவறஞ்சனி(ஜேர்மனி), காலஞ்சென்ற செல்வராசா(கனடா), இராஜேந்திரன், சிவராசா, தங்கம்மா, நாகேஸ்வரி, வரலக்ஸ்மி ஆகியோரின் மைத்துனியும்,
ஆதவி(கனடா), அபிரன்(கனடா), பிரணவன் - றம்மியா, கௌதமன்(லண்டன்), ஜெனித்தா, துஷாந்தன் - ஹம்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
இனியன், துருவன், விஹானா, எழில் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
நந்தாவில் லேன்,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94774075894
- Phone : +94776008847