36ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் குணரட்னம் இரிசியலிங்கம்
வானொலி இயக்குனர்- பொலிஸ்
வயது 41
அமரர் குணரட்னம் இரிசியலிங்கம்
1948 -
1990
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணரட்னம் இரிசியலிங்கம் அவர்களின் 36ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் 36 கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அப்பாவின் அன்பு முகம்!
உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நிஜமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
என்ன செய்வது என்று மனம் ஏங்குகிறது!
நீங்கள் மண்ணில் இருந்து மறைந்து
ஆண்டுகள் முப்பத்தாறு ஆனாலும் நீங்கள்
எங்கள் நெஞ்சில் நிலையாய் என்றும் நிறைந்துள்ளீர்கள் ...
ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும்
உங்கள் அன்பிற்க்கு ஈடாகுமா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்