திரு குணபதி கந்தசாமி
இளைப்பாறிய துறைமுக அதிகாரசபை உத்தியோகத்தர், இலங்கை வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட கலைஞர்.
வயது 82
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தங்கள் கலை உலகப் பயணம் முடிந்து விட்டதே என ஏங்கும் எம்மவரின் கவலை உங்களுக்குப் புரிகிறதா? உங்கள் புகழ் என்றும் அழியாது தமிழ் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும். உங்கள் ஆத்ம சாந்திக்காய் இறைவனை வேண்டுவதோடு உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute